ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும்
🔥 வரிகள்
⚡ தலைவர் முழக்கம்
🌞 உதயசூரியன்
அகர முதல தொட்டு – தலைவர் கலைஞர் ப்ளட்-டு
அறிஞர் அண்ணா ப்ளட்-டு · தாடி கிழவன் ப்ளட்-டு
பாட்டன் பூட்டன் கொடிய புடிச்சதால் · மாறமாட்டோம் வெளிச்சம் கிடைச்சதால்
விழும் மழைத்துளி எங்கும்
நிலம் மட்டுமே தேடும்
எங்கள் உயிர்த்துளி நின்று
தமிழை உரக்கப் பாடும்
சாஸ்திரம் இங்கு பழங்கதையே கூறும்
புது சரித்திரம் படைத் தலைவனையே பாடும்
பெரும் பெரும் பருந்து · வரும் வரும் ஒளிஞ்சு
நடிப்பினைப் புரிஞ்சு · விரட்டுவோம் துணிஞ்சு
DMK பெரும் பெரும் (ஸ்டாலின்) · DMK வரும் வரும் (ஸ்டாலின்)
DMK S · S S S (ஸ்டாலின்)
ரௌத்திரம் தான்
சௌத் சைடு இந்தியா பார்
ஜாக்கிரத
தப்பாக தொட்டாக்கா வார்
எங்க வண்ணம் கருப்பு சிவப்பு சார்
✸ உதிச்சது உதயசூரியன் பார் ✸
தாடி கிழவன் ப்ளட்-டு
அறிஞர் அண்ணா ப்ளட்-டு
எங்க கத · அகர முதல தொட்டு
எங்க வாழ்க்கை · கேட்குற ஏங்குற · கேள்வி கணையில · தலைமுறையில
உதிச்ச தலைவன்டா · சொன்னதெல்லாம் செஞ்சு முடிச்சு
சிரிச்ச தலைவன்டா
மக்களத் தான் பிரிக்க நினைக்கும் · சாதி மதத்தையும் சாக்கட புத்தியும்
எதிர்த்த இயக்கம்டா · ஊருக்குள்ள நீதி எத்தன வெதச்ச இயக்கம்டா
ஏ இருண்டு கெடந்த பூமியில
வெளிச்சம் தந்த சூரியனே
மெரண்டு கெடந்த நெஞ்சுக்குள்ள
தைரியம் தந்த திராவிடனே
மீண்டும் வா தலைவனே
வென்று வா ஸ்டாலினே
பெரும் பெரும் பருந்து
வரும் வரும் ஒளிஞ்சு
நடிப்பினைப் புரிஞ்சு
விரட்டுவோம் துணிஞ்சு
DMK S (ஸ்டாலின்) S S S (ஸ்டாலின்)
எங்க கத · அகர முதல தொட்டு · அறிஞர் அண்ணா ப்ளட்-டு
அகர முதல தொட்டு · தலைவர் கலைஞர் ப்ளட்-டு
✖ அகர முதல தொட்டு · தலைவர் கலைஞர் ப்ளட்-டு ✖
ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும்
🔥 🔥 🔥
நம்ம
ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும்
ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும்
ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும்
ஸ்டாலின் தொடரட்டும் · தமிழ்நாடு வெல்லட்டும்
தமிழ்நாடு போராடும்
தமிழ்நாடு வெல்லும்...
🏹 திராவிட முழக்கம் · உதயசூரியன் 🏹